அசுரன் படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று 4.55 க்கு வெளியாகியது. Oct-4 இல் படம் ரிலீஸ்.
அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் அக்மார்க் கிராமத்து மனிதராக இருக்கும் தோற்றம் வெளியாகியது. தனுஷின் ஒவ்வொரு படத்திற்கும் இருக்கும் எதிர்பார்ப்பைவிட இந்தப்படத்திற்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பை படத்தின் போஸ்டர் கூட்டியிருக்கிறது.
மேலும் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் என்பதால் சொல்லவே வேண்டாம். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றால் படம் கண்டிப்பாக தரமாக தாறுமாறாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
படத்தின் வெளீயீட்டு தேதி Oct-4 என்று அறிவித்ததை அடுத்து தனுஷ் ரசிகர்கள்இன்று Twitter-ல் இன்றைய Trend ஆக்கி உள்ளனர். #Asuran என்ற ஹாஸ்டேக்கை உலகம் முழுதும் உள்ளரசிகர்கள் Trend செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்