அட்டகாசமாக வெளியானது ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் ட்ரைலர்.

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படமாக வெளிவருகிறது கோமாளி திரைப்படம். ஐசரிகணேஷ் தயாரிக்கும் இந்தப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

காஜல் அகர்வால் கதாநாயகியாக கலக்கும் இந்தபடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த கூட்டணியை வைத்தே இந்தபடம் கண்டிப்பாக நகைச்சுவை கலந்த காதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

download

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

காதல், நகைச்சுவையை தாண்டி ஜெயம்ரவியின் படம் என்றாலே கண்டிப்பாக ஒரு நல்ல கரு உள்ளீடாக இருக்கும். எனவே வித்தியசமான திரைவிருந்தாக இருக்கும் என்று ஜெயம்ரவி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: