தளபதி 64 முக்கிய அறிவிப்பு.. ட்ரண்டான ஹாஸ் டாக்ஸ்… எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்

சர்கார் படத்தினை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.

vijay_710x400xt

இப்படத்தினை எக்ஸ்பி நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் படத்தின் பெயர், நடிகைகள் என எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் படம் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் சேவியர் பிரிட்டோ அறிவித்திருந்தார்.

obsufapi-jpg

இந்நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தளபதி ரசிகர்கள் இடையே அதிகமாகவுள்ளது.தற்போது இன்று தளபதி 64 ஹாஷ் டாக் ட்விட்டரில் டிரண்டாகி வருவதோடு இன்று மாலை 6 மணிக்கு தளபதி 64 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: