அனிஷாவுக்கு விருப்பம் இல்லையா !!! விஷால் திருமணம் ரத்தா?!!!

நடிகர் சங்கத்தின் தலைவாரக இருந்தபோது நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடடத்தை கட்டிமுடிதுவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வேன் என அறிவித்திருந்தார்.

NTLRG_20190318112921481523

ஆனால் அதனையடுத்து அடுத்த நடிகர்சங்கத் தேர்தலும் நடந்து முடிந்து முடிவுகளுக்கு காத்திருக்கும் நிலையில் கடந்த மாதம் மார்ச் மாதத்திலேயே தொழிலதிபரின் மகளும், நடிகையுமான அனிஷா அல்லா ரெட்டி அவர்களுடன் திருமணம் என அறிவிக்கப்பட்டது.

திருமண முடிவுகளையடுத்து விஷால்- அனிஷா நிச்சயதார்த்தம் விமர்சியாக நடைபெற்றது. அதுதொடர்பான புகைபடங்களை இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

is-vishal-anisha-alla-reddys-marriage-called-off-0001_opt

இந்நிலையில் அனிஷா விஷால் உடன் இணைந்து பதிவிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளதகாவும் திருமணம் நடக்காது எனவும் தகவல்கள் கசிந்துவருகின்றன.

மேலும் திருமண வேலைகளை குடும்பத்தினர் மும்மரமாக செய்துவரும் நிலையில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் விஷால் மற்றும் அனிஷா உட்பட அவர்கள் குடும்பத்தாரும் இதுவரை அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: