விஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதி, இடையில் கார்த்தி!!!!!!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது பிகில் திரைப்படம். விஜய் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் இரண்டு நாட்கள் முன்னதாகவே  வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது.

EB_OYQWUcAA7GgX

இந்நிலையில் விஜயின் பிகில் படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் ரிலீசாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன் வெளியிட்டுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை விஜய் சேதுபதி ரசிகர்கள் கடும் போட்டிக்கு இடையில் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

NTLRG_20190826124513571326

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடும் போட்டிகளுக்கு இடையே மூன்றில் வெற்றி மூவருக்கும் கிட்ட வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: