400 பேருக்கு தங்க மோதிரம் வழங்கிய நடிகர்!!!!….

தமிழகம் மட்டுமின்றி நடிகர் விஜய்க்கு கேரளா உட்பட இந்தியா முழுவதும் தமிழ் ரசிகர்கள் ஏராளம். அவருடைய நடிப்பு மட்டுமின்றி அவருடைய நல்ல குணத்திற்காகவே திரையுலக பிரபலங்கள் பலர் ரசிகர்காளாகவுள்ளனர்.

vijay-thalapathy

திரைப்படங்களில் ஆரவாரமாக ஆர்ப்பாட்டத்துடன் நடிக்கும் விஜய் பொது இடங்களில் மட்டுமின்றி ஷூட்டிங் ஸ்பாட் உட்பட வீட்டிலும் கூட அமைதியாக இருப்பாராம். பல திரையுலக பிரபலங்களும் அவருடைய அமைதி குறித்தும் அவர் குணம் குறித்தும் அதிகம் பாராட்டியுள்ளனர்.

nkium2vo_vijay-twitter_625x300_12_June_19

அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் நேரம் தவிர அமைதியாகவே இருக்கும் விஜய் தன்னோடு அந்த படத்திற்கு பணியாற்றும் அனைத்து தொழிநுட்ப மற்றும் சக கலைஞர்களுக்கும் படபிடிப்பு முடிவடைந்த பிறகு நட்பு பாராட்டி ஒரு மகிழ்சிக்காக பரிசு வழங்குவாராம்.

hqdefault (1)

தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்திற்காக பணியாற்றிய 400 பேருக்கு பிகில் படத்தின் பெயர் பொறித்த தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: