கத்தரி பூவழகி…கரையா பொட்டழகி… அசுரன் இசை வெளியீடு

நடிகர் தனுசுடன் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் நான்காவது படம் அசுரன். இதற்குமுன் இவர்கள் இணைப்பில் வெளிவந்த மூன்று படங்களுமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அசுரனும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EC-7tB4WwAAo3PF

மஞ்சு வாரியார், கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, என முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

EDDUQ1pVAAAXuLA

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அசுரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

EBb68EMUcAA2-xp

இப்படத்தின் பாடல்களில் கத்தரி பூவழகி பாடல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளதாம்.

EC-7tB4WwAAo3PF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: