தமிழ் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க!.. ரம்யா பாண்டியனுக்கு சிபாரிசு செய்த விவேக்!!!…

ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை படங்களில் ஹீரோயினாக நடித்த நாயகி ரம்யா பாண்டியன். நன்றாக தமிழ் பேசத் தெரிந்த தமிழ் பெண்.

ramya-pandian-wikibiopic-img_5d627b967586e-700x1050

வழக்கம்போல தமிழ் பொண்ணுங்களுக்கு அவ்வளவு எளிதில் படவாய்ப்புகள் கிடைத்துவிடுமா என்பது போல இவருக்கும் வாய்ப்புகள் அமையவே இல்லை.

Q3TyhiPM_400x400

காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி போன ரம்யா பாண்டியன் வழக்கமான ஹீரோயின்களின் வாய்ப்புத் தேடும் பாணியைக் கையில் எடுத்தார்.

MV5BMmNjYTAzMWUtMTZjNi00OWM4LWFiNTAtZjIyZjMxZjJhMDM1XkEyXkFqcGdeQXVyMzYxOTQ3MDg@._V1_SY1000_CR0,0,732,1000_AL_

ஆனால் சற்று வித்தியாசமாக புடவை கட்டி மொட்டைமாடியில் எடுத்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பரவ விட்டார்.

அப்பப்பா வாய்ப்புகள் வந்ததோ இல்லையோ, வருமோ வராதோ தெரியவில்லை ஆனால் ஆண்கள் மனதை இருக பற்றிக்கொண்டார்.

ramya-pandian_156690798010

அவருடைய புகைப்படங்களில் விழுந்த ஆண்கள் பலர் ரம்யா பாண்டியனுக்கு ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டனர்.

ramya-pandian_156706313400

இந்த ஆர்மியில் தன்னை இணைத்துக்கொண்டாராம் காமெடி நடிகர் விவேக். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார்.

xvivek23232-1567482664.jpg.pagespeed.ic.oApexUxYJX.jpg

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என பதிவிட்டதோடு ஷங்கர், அட்லீ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இயக்குனர்களையும் டாக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya-Pandiyan-Hot-Photos

இப்பவே ட்விட்டர்ல ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்றோம். https://twitter.com/ramyapandi_army லைக் பண்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: