அதிரடியாய், அட்டகாசமாய் விஷால் தமன்னாவின் ஆக்சன்…டீசர்

குடும்பம், கிராமத்து சம்பந்தமான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி வித்தியாசமான கதைகளை மாறி மாறி தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஷால். பல்வேறு பிரச்சனைகளுக்கும் சர்ச்சைகளுக்கு  நடுவிலும் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார்.

166976_thumb_665

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் ஆக்சன். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளார் விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: