எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியனின் அடுத்த அவதாரம்…

ஒரு சிறு குறும்படம் மூலம் அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பெண்ணான  ரம்யா பாண்டியன். அதனையடுத்து ஜோக்கர் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

Ramya-Pandian-Hot-Photo-Gallery-777x437

ஆனால் அதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முதலில் அறிமுகமாகும் ஹீரோயின்களின் வழக்கமான வசனம் குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்.கவர்ச்சி காட்ட மாட்டோம் என்பது போலவே ரம்யபாண்டியனும் இருந்தார்.

ramya-pandian-latest-hot-stills-in-saree1

ஆனால் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத நிலையில் வழக்கமான சினிமா பாணியைக் கையில் எடுத்த ரம்யா பாண்டியன் வித்தியாசமான முறையில் மொட்டைமாடியில் சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய அப்படி இப்படி என பல கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு பரபரக்கினார்.

ramya-pandian-wikibiopic-img_5d627b967586e-700x1050

இதனைத்தொடர்ந்தும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளைங்களில் வைராலனாரே தவிர வாய்புகள் ஏதும் வரவில்லை. மேலும் இவருக்காக ஆர்மி தொடங்கப்பட்டு நடிகர் விவேக்கும் இணைந்து சிபாரிசு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya-pandian_156690798010

இவ்வகையில் மீண்டும் இடுப்பு கவர்ச்சி ஒத்துவரவில்லை என ரம்பா பாணியில் தொடைகவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தற்போது வைரலக்கியுள்ளார்.

இதோ உங்கள் ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படங்கள்  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: