எமிக்கு பேபி ….காதல் கணவனுடன் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி !…

மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அதனைத்தொடர்ந்து தமிழ், ஹிந்தி என [பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தார்.

EBBy9i_WwAAXY2x.jpg

சற்றும் எதிர்பாராத விதமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய எமிஜாக்சன் நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்தவரை மணமுடித்து குழந்தைக்கு தாயானார்.

EAPxfZ0UwAA4-1w.jpg

இந்நிலையில் எமிஜாக்சனுக்கு நேற்று  ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உள்ள புகைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/B2wCaALpayw/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: