சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடி நயன்தாராவா!!!.. எத்தனை கோடியானாலும் சரி!!

வியாபார தந்திரங்களில் விளம்பரம் தான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் தற்போது தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடுகளால் மக்கள் அதிகம் விளம்பரங்களால் கவரப்படுகின்றனர்.

பெரிய பெரிய நிறுவனங்களின் விளபரங்கள் முதலில் நடிகர், நடிகைகைகள், மாடல்களை வைத்து எடுக்கப்பட்ட நிலையில் நிறுவனங்களின் உரிமையாளர்களே விளம்பரங்களில் இடம்பெறத் தொடங்கினர்.

hqdefault

அவ்வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியும் விளபரத்தில் நடித்து அட்டகாசப்படுத்தினார். இது சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டானது. இதனையடுத்து அவருடைய விளம்பர படங்களை எடுத்த ஜேடி-ஜெர்ரியும் அவரை வைத்து படம் எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

படத்தின் பட்ஜெட் 30 முதல் 50 கோடியாம். அதில் ஒரு கட்டமாக தற்போது மும்மரமாக கதாநாயகி தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளனர்.

large_maxresdefault-15760

அதன் முதற்கட்டமாக டாப் ஹீரோயின்கள்  லிஸ்ட்டில் நயன்தாரா முதலிடத்தில் இருப்பதால் அவரை அணுக விக்னேஷ் சிவனை கேட்டுள்ளனர். விக்னேஷ் சிவனோ நயனிடம் கேட்க 10 கோடி ரூபாய் ஒரே பேமென்ட் ஆ கொடுத்தா ஓகே னு சொல்ல அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்கலாம்.அடடா விடமாட்டாங்க போல என்று எண்ணிய நயன் படவாய்ப்புகளை காரணம் காட்டி நலுவிட்டாராம் .

6f979afef32b43a99d502a4e5e417d75

அடுத்த லிஸ்டில் ஹன்சிகாவும், தமன்னாவும் இருக்காங்களாம். ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையானு இளசுகள் இன்டர்நெட்டில் கலாய்த்துக் கொண்டிருக்க அண்ணாச்சி அதெல்லாம் கண்டுக்காம படவேலையில் மும்மரமாக இறங்கிவிட்டார்.

1494001864-2965

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: