விஜய்-விஜய்சேதுபதி இணைந்து கலக்கும் தளபதி 64 ஆரம்பம் ….

பிகில் படத்தினை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத தளபதி 64 ல் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். இப்படத்தில் நாயகன் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

download (30)

மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் நடிக்கவுள்ளனர். நாயகியாக மாளவிகா மோகன் அறிமுகமாகிறார். இவர் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்துள்ளார்.

download (29)

இந்நிலையில் , தளபதி 64 க்கு படக்குழு இன்று தயாராகிவிட்டது. இன்று பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. இதில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அனிருத், சாந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: