டிரென்டிங்கில் போட்றா வெடிய!! பிகில் புது போஸ்டர் !!! 6 மணி எப்போ வரும்?!!…

பிகில் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்றே இந்த அறிவிப்பு வெளியானது முதல் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எப்போ மணி மாலை 6 ஆகும்னு வெறித்தனமா காத்துகிட்டு இருக்கோம்னு வெறித்தனம் ஹாஷ் டேக் மட்டுமில்லாமல் போடறா வெடியேன்னு டிவிட்டரை அலறவிட்டுகொண்டிருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.

EGp3nf6UYAAJZsE.jpg

இந்த நிலையில் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் பிகில் படத்தின்  மற்றுமொரு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களின் பிகில் பட ட்ரைலர் மீதான ஆர்வம் எகிறிக்கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: