எங்களுக்கு புட்பால் எல்லாம் தெரியாது!!.. ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் !!!…மாஸ் காட்டும் போட்றா வெறியா பிகில் ட்ரைலர்
அட்லி இயக்கத்தில் விஜய் இணையும் மூன்றாவது திரைப்படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அருமை. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, விவேக் உட்பட படத்தின் கால்பந்தாட்ட நாயகிகளாக நடித்துள்ள பெண்கள் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. நேற்று அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் இன்று மாலை பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தார்.
அவ்வகையில் பிகில் படத்தின் போட்றா வெடிய ட்ரைலர்ரை அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
Engalukku football ellam theriyadhu aana enga aattam Verithanama irukum Kalpathi S Aghoram presents the trailer of our #Thalapathy’s #Bigil https://t.co/3iMfZf0T8O
@actorvijay @Atlee_dir @Ags_production @arrahman #Nayanthara @Screensceneoffl @SonyMusicSouth #BigilTrailer
— Archana Kalpathi (@archanakalpathi) October 12, 2019