இந்திய பாடல் வரலாற்றில் முதல் முறையாக தமிங்கிலீஷ் மோட்டிவேஷன் பாடல். விஜய் சொன்ன குட்டிக்கதை. தளபதி விஜயின் காதலர் தின பரிசு.Lyrics படிங்க…
தளபதி விஜய்யின் அடுத்த படமான மாஸ்டர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி சோசியல் மீடியாவை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தளபதி விஜயின் காதலர் தின பரிசாக இந்த # OruKuttiKathai ரகசியம் உடைந்துள்ளது.

தளபதி விஜய் மற்றும் மாளவிகா மேனன் நடிக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒரு வாரமாகவே #OruKuttiKathai என்ற Hastak ஐ மாஸ்டர் குழு உருவாக்கி ட்ரண்ட் செய்து வந்துள்ளது. எனவே அந்த படத்தில் இருந்து ஒரு குட்டி கதை விஜய் சொல்வார் அல்லது ஒரு சிங்கிள் டிராக் என்று சொல்லப்படுகிற பாடலில் அந்த கதையை சொல்வார் என்ற வெவ்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மரண சஸ்பென்ஸ் உடைந்திருக்கிறது.
இதோ அந்த குட்டி கதை பாடல் – தளபதி விஜயின் குரலில் ஸ்மார்ட்டான க்யூட்டான பாடல் கதை
let me tell a kutti story
pay attention
listen too me
if you want takeit or else venam tension leaveit baby
life is very short nanba
always be happy
design designa problems will come and go
konjam chill pannu maapi
together man
no tension baby
speeda pona kavanam mustu
slowa pona steadyum mustu
ohh
anger always misery baby
friendsa ninna powerful maapi
haters are gonna hate but ignore calmly
negativity ellam thalli vai baby
focus on what you dream and dont worry maapi
positivity unna lift pannum baby
hardworkum venum smart workum venum
self motivation athu neethane
education venum dedication venum
self valuation adha panni paaren
dont be the person spreading hatred
pinnaadi pesuradhu rompha crappy
always be polite dont be nasty
you be the reason to someone happy