இந்த புகைப்படத்திற்கு ஒரு பொருத்தமான பெயர் சொல்லுங்கப்பா. பார்த்திபனின் சுவாரசிய ட்விட்.

வித்தியாசமான சிந்தனை வித்தியாசமான செயல்பாடு அதிலும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு இதுதான் நம்ம பார்த்திபனின் அடையாளம். 


 காதலர் தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் அவர்கள் ஒரு கிளியை முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு சரியான பெயர் வைக்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


 இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களது விருப்ப பெயரை அவரது பதிவில் பகிர்ந்துள்ளனர்.


 அவற்றில் சில இதோ.


 கிளிக்ஸ் 

உதட்டைக் கிளி 

கீச் கிஸ்லி 

மவுத் கிஸ்
 காதலர் தினம் 

காதலர் தினம்

ஓரப் பார்வை

 கிளி கிளுப்பு 

கொஞ்சும் புறா 

இனம்புரியாத அன்பு 

பார்த்திபனின் ஒரு கிளியின் காதல் 

கொஞ்சும் கிளி  

உம்மா கிளி 

வெள்ளைக் கிளி முத்துச்சரம் 

மூக்குத்தி 

கபடற்ற காதல் 

கிளி பரிமாறும் கிறுக்கல்கள் 

கருப்பு வெள்ளை 

முரட்டு சிங்கில்ஸ்

கிளி மூக்கு வாய் செருக்கு

உதட்டில் முத்தமிட்டாள் 

கொஞ்சும் மொழி 

அவளும் நானும் 

பறக்கும் உறவு 

முத்துச்சரம் 

ஒத்தை கிளி 

முத்தச்சரம்

 
 இன்னும் நூற்றுக்கணக்கான பெயர்களையே ரசிகர்கள் தங்களது விருப்பு விருப்பத் தேர்வாக அனுப்பியுள்ளார்கள்.
 எது எப்படியோ காதலர் தினத்தில் நம்ம பார்த்திபன் அவர்கள் ரசிகர்களுக்கு ஒரு காதலான வேலையை கொடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: