சிவகார்த்திகேயன் வெளியிட்ட #உன்னவிடமாட்டேன் பாடல். ஆண்ட்ரியா குரலில் லியோன் ஜேம்ஸ் இசையில் பாப் பாடல்

நடிகை, பாடகி என பல முகங்கள் கொண்ட நவரச நாயகி ஆண்ட்ரியா ஒரு பாப் பாடலை பாடியிருக்கிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

ஆண்ட்ரியா குரலில் எப்பொழுதுமே ஒரு வசீகரம் இருக்கும். அதுவும் தீம் பாடல் அல்லது பாப் பாடல்களுக்கு ஆண்ட்ரியா மிகப் பொருத்தமானவர்.

அவரது குரலில் ஏற்கனவே பல பாடல்கள் வந்து ஹிட்டடித்திருக்கின்றன. அந்த வகையில் இந்த பாடலும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

அதுவும் நமது சிவகார்த்திகேயன் வெளியிட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: