தெலுங்கு திரை உலகிலும் வெற்றிக் கொடி நாட்ட போகிறார் சிவகார்த்திகேயன்
இரும்புத்திரை படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறியப்பட்ட மித்ரன் அவர்கள் இயக்கிய படம் தான் ஹீரோ.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது. குழந்தைகள் முதல் நடுத்தர மக்கள் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியாக சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் அமைந்திருந்தது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஹீரோ பட டீசர் டிரெய்லர் முதல் பட வெளியீடு வரை கொண்டாடித் தீர்த்தனர்.
சிவகார்த்திகேயனின் நடித்த ஹீரோ படம் தெலுங்கு திரையுலகிற்கு செல்ல வருகிறது.

டப்பிங் படமாக செல்லவுள்ள ஹீரோ படம் தெலுங்கு திரையுலகிலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பழையதை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.