நடப்பதெல்லாம் நன்மைக்கே. சரியான Walkக்கியம் – பார்த்திபன் சுவாரசிய tweet

சுவாரசியம் இல்லாத விஷயங்களை கூட சுவாரசியமா சொல்றவங்க சுவாரசியம் சொன்னால் அது சுவாரஸ்யமான செய்தியை மாறிடும். 

அப்படி எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதை சுவாரஸ்யமாக சொல்லும் நம்ம பார்த்திபன் சார் ஒரு tweet செய்துள்ளார். அதில்

“நடப்பதெல்லாம் நன்மைக்கே. சரியான Walkக்கியம்”. 

அவர் சொன்ன இந்த வாக்கியத்தில் மூன்று தத்துவங்கள் அடங்கி இருக்கிறது. 


தத்துவம் ஒன்று.  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் இன்ப துன்பங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை அமைதியாக போகும். 


 தத்துவம் இரண்டு.  உடற்பயிற்சி என்றென்றும் உடலுக்கு நன்மையைத் தரும். 


 தத்துவம் மூன்று.  தமிழ் மொழியோடு எந்த மொழியை சேர்த்தாலும் தமிழின் அழகு நடை குறையாது. தமிழின் வசீகர நடை கூடிக்கொண்டே போகும். 


 இந்த வாழ்க்கையின் பெரிய மூன்று தத்துவங்கள் தான் பார்த்திபன் அவர்களின் tweet ல்  சொல்லப்பட்டிருக்கிறது. 


பார்த்திபன் ரசிகர்களுக்காகவே இந்தச் செய்தி பதிவு. உடனுக்குடன் உங்களுடன் பகிர்வு. 

%d bloggers like this: