mastersecondsingle | மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | #MasterMovie updates | #MasterMovieRelease மாஸ்டர் படத்தின் மொத்த தகவல்கள் | #MasterAudioLaunch

மாஸ்டர் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். 
 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்ட பொழுது படத்துக்கான மில்லியன் டாலர் எதிர்பார்ப்பை எகிற செய்தது. அதுக்கு அடுத்து அடுத்து வந்த மாஸ்டர் படத்தின் ஸ்டில்கள் அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. 

 எல்லாவற்றுக்கும் மேலாக மாஸ்டர் படத்தின் #MasretFirstSingle வெளியாகி சக்கைப்போடு போட்டது. தளபதி விஜய் அவர்களின் குரலில் #letmetella #குட்டிஸ்டோரி பாடல் பட்டிதொட்டியெங்கம் வைரல் ஆகியது. 

இந்தியாவைத் தாண்டி உலகமெங்கும் #KuttiStory பாடல் பிரபலமானது. இதையடுத்து மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு மற்றும் மாஸ்டர் பட வெளியீடு குறித்த செய்திகளைப் பார்ப்போம். 


#Master Update
#MasterSecondSingle  March 9th 
#MasterAudioLaunch  March 14Th ( Lokesh Kanagaraj birthday )
#MasterTrailer March End
#Master FDFS April 9th 
This is a Celebration of #Master😎🔥
#WeNeedMASTERUPDATE

 இந்த தகவல்களை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே இல்லை இல்லை படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்பே படத்திற்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன.

 இந்தக் கோடை தளபதி விஜய்  ரசிகர்களுக்கானது என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: