மாஸ்டர் இசை வெளியீட்டு விழா|Master Audio Launch |மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா |சன் டிவியில் மார்ச் 15-இல் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா

தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தின் முதல் பாடல் குட்டிஸ்டோரி பாடல் வெளியாகி தமிழகம் தாண்டி இந்தியா தாண்டி உலக அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. 

 குட்டிஸ்டோரி பாடலை தளபதி விஜய் அவர்களே பாடி இருந்தமையால் விஜய் ரசிகர்கள் அந்த பாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர். விஜய் ராசிகளை தாண்டி அனைத்து தரப்பினரும் குட்டிஸ்டோரி பாடலை கேட்டு மகிழ்ந்தனர். 

டிக் டாக் செயலியில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் 200 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்திருக்கிறது.


 மேலும் மாஸ்டர் படத்தில் குட்டிஸ்டோரி பாடல் உலக அளவில் twitter வலைத்தளத்தில் டாப் 50 ஹாஷ்டாக்  எண்ணிக்கைக்குள் வந்து சாதனை படைத்திருக்கிறது.


மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து படக்குழுவினர் தங்களது குழு புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இதையடுத்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தளபதி ரசிகர்கள் #மாஸ்டர்இசைவெளியீட்டுவிழாவை  எதிர்பார்க்கும் விதமாக #masteraudiolaunch என்ற hastag ஐ  உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: