Teddy Teaser |டெடி டீசர் |ஆர்யா நடிக்கும் Teddy படத்தின் டீசர் வெளியீடு

ஆர்யா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் Teddy டெடி படத்தின் டீசர் நாளை வெளிவர இருக்கிறது.

Studio Green தயாரிக்கும் இந்த படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். கதாநாயகியாக ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா நடிக்கிறார்.

பலகட்ட படப்பிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாரப் பூர்வமாக படத்தின் டீசர் அறிவிப்பை Studio Green நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

படத்திற்கான எதிர்பார்ப்பும் டீஸருக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: