VaathiComing song | வாத்தி கம்மிங் பாடல் | vaathicoming song lyrics | Master Movie song | மாஸ்டர் பட பாடல்

கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிஸ்டோரி பாடல் வெளியாகி ஹிட்டடித்தது. இதனையடுத்து மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். 

Vaathicoming song youtube link

வாத்தி கம்மிங் பாடல் வரிகள்

பிளு பிளு பிளாம்மி பிளு பிளு பிளாம்மி 
வாத்தி கம்மிங் ஒத்து 
ஊர்ர கரகட்டே ஏய் டருக்குள்ள triple-U உட்டா சல்பில சில்பி தொட்டா தொகுறுல தகரு உட்டா பகரு அகருதான் சில்கிள சில்கி உட்டா கில்புள சலட்டு தொட்டா பிஜிலில பில்பி உட்டா jattak ஜருக்குத்தான் 

பேரட்டி சொல்லு பேரட்டி சொல்லு 
அண்ணா பேரட்டி உடு செதற உடு ஒத்து 

அண்ணன் வந்தா ஆட்டம் டும்மு 
அண்ணா பேரட்டி உடு செதற உடுவாத்தி கம்மிங் ஒத்து 


 இன்று மாலை 5 மணிக்கு அந்த பாடல் இசையமைப்பாளர் அனிருத் அவர்களால் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது.

 இந்த பாடலின் பல்லவியின் முதல் வார்த்தை “வாத்தி கம்மிங்” “vaathi coming” என்று அமைத்து பாடலுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: