கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குரலில், சிவகுமார் IPS வரிகளில் PC சிவன் இசையமைத்திருக்கிறார்

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் ஒரு வாரங்களுக்கு முன்னதாகவே கொரானா வைரஸ் குறித்த ஒரு விழிப்புணர்வை பாடலை  எழுதி இருக்கிறார் சிவகுமார் ஐபிஎஸ்

Read more

பஸ்ஸில் பயணம் செய்த இன்ஜினியருக்கு கொரோனா வைரஸ்… உஷார் நிலையில் தெலுங்கானா

ஐதராபாத்தில் நேற்று நடந்த மருத்துவப் பரிசோதனையில் 24 வயதான பெங்களூருவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.   மேலும் அவரோடு பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் அவரோடு

Read more