சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் குரலில் பாடலாக இசையமைக்கப்படுகிறது ராஜ ராஜ சோழன், பெருவுடையார் கோவில் வரலாறு.
ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் சிறப்பாக நடந்து முடிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சிவ
Read more