கண்ணான கண்ணே பாடல் போல டியூன் போடும்போது அழுதுகிட்டே கேட்ட பாடல் இது…

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கம் படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிவாவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

hqdefault

பெரிய குடும்பத்தின் அன்பை ஆழமாகச் சொல்லும் கதையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணன் தங்கைக்கு இடையேயான உறவை முக்கிய கருவாக கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

EDwgArhUcAArVlh

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விழா மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இதனையடுத்து உன்கூடவே பொறக்கணும் பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிடுவதாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

EEGRpqXUYAEuWzj

அதேபோல இன்று காலை இந்த பாடலின் லிரிக்கள் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சன்பிக்க்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பதிவை சேர் செய்துள்ள இயக்குனர் பாண்டியராஜன் கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடல் வேணும் சார்னு கேட்டதுக்கு …டியூன் போடும்போதே அழுதுகிட்டே கேட்ட பாடல் என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: