மாமனாரின் வில்லனுடன் மருமகன் கூட்டணி – அடடே புதுசா இருக்கே!

எந்திரன் 2 “O’ வில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய் குமார். ஆனந்தராய்  இயக்கிய ” ரா ஞ்சனா ”  மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார் தனுஷ்.

தனுசுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார், பின்னர் பால்கி இயக்கத்தில்அமிதாப்பச்சனுடன் இணைந்து”  அமிதாப்” என்ற படத்தில் நடித்தார், இந்த படத்தில் சுருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தார். மீண்டும் பாலிவுட் காற்று தனுஷ் மீது வீசத் தொடங்கியுள்ளது. “ராஞ்சனா “”படத்தை இயக்கிய ஆனந்த ராய் தற்போது அக்ஷய்குமாரை ஹீரோவாகி இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சைப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்கிறார். மீண்டும் பாலிவுட்டில் தனுஷின் கொடி பறக்க போகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: