க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை இயக்குனர் பெ.விருமாண்டி அவர்கள் இயக்கியிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகன்-கதாநாயகி வேடம் ஏற்று நடித்து இருக்கிறார்கள்.

இந்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான கொட்டப்பட்டி ஜே ராஜேஷ் தனது கே ஜே ஆர் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
படத்திற்கு இசை இசையமைப்பாளர் ஜிப்ரான். கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இப்படத்திற்கு சிறப்பானதொரு ஒளிப்பதிவை கொடுத்திருப்பவர் சுதர்சன் சீனிவாசன். எடிட்டிங் என்னும் மாபெரும் பணியை கச்சிதமாக செய்திருக்கிறார் ஷிவண்டீஸ்வரன்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பவனி ஸ்ரீ நடித்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குடும்பத்தை சேர்ந்தவர். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் அவர்களின் தங்கை ஆவார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளரின் OTT பக்கமான ஜீ5 OTT யில் இப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இன்னும் சில நிமிடங்களில் முழு திரைவிமர்சனம் இந்த பக்கத்தில் வரவிருக்கிறது