பொல்லாத உலகம் – தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
தனுஷ் நடிப்பில் புதிதாக தயாராகிக் கொண்டிருக்கும் படமான #மாறன் இந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலான “பொல்லாத உலகம்” நாளை குடியரசு தினத்தன்று வெளிவருகிறது.

இந்த திரைபடத்திற்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்க, கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். பாடலை கவிஞர் விவேக் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலின் RAP வரிகளை அறிவு பாடியிருக்கிறார்.