சிரஞ்சீவி , விஜய் சேதுபதி இணைந்து கலக்கும் சைரா…ட்ரைலர்2

சிரஞ்சீவி, விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் சைரா. இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்து வரும் சைரா மிகப்பெரிய வெற்றியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: