குறும்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்….

தன்னுடைய அம்மாவைப் போலவே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பாலிவுட் திரையுலகில் பிடித்து வைத்திருக்கிறார் ஜான்வி கபூர். சிறந்த குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர்.

jhanvi-kapoor-825

பல கதைகளோடு இயக்குனர்கள் பலரும் இவரை  வட்டமிட்டு வந்தாலும் அம்மாவைப் போலவே சிறந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து வெற்றிப் படமாக கொடுக்கவேண்டுமேன்பதில் உறுதியாக உள்ளார்.

32095350_2030291547209014_2496921371158773760_n

தலையின் 60 ஆவது படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்கவுள்ள ஜான்வி கபூர் தற்போது ட்ரெண்டில் உள்ள வெப் சீரியல்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Jhanvi-Kapoor-Biography

வெப் சீரியஸ் தொடர்களில் பலரும் பலவிதமான கதைகளை இயக்கி வரும் நிலையில் குறிப்பிட்ட பேய் திகில் கதைகளை இயக்கிவரும்  இயக்குனரான  ஜோயா அக்தர் அவர்களின் கதை ஒன்றில்  இணைந்து  நடிக்கவுள்ளராம் ஜான்வி கபூர்.

மேலும் வெப் சீரியஸ் கதையில் ஆர்வம் காட்டி வரும் ஜான்வி அந்த தொடருக்கான  பிரமோசன்களை எப்படியெல்லாம் செய்யலாமெனவும் குரூப் டிஷ்கசனில் முனைப்பாக உள்ளாராம்.

jhanvi_kapoor_2_wikistaar.com_-e1554225875561-297x300

துறு துறு புன்னகையோடு உடைகளில் வித்தியாசம் காட்டி கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்பொழுது நெட்டில் உலவவிடும் ஜான்வி கபூருக்கு என தனி இளைஞர் ரசிகர் பட்டாளமே உள்ளது. இது அவருடைய வெப் சீரியஸ் வெற்றியடைய கைகொடுக்குமா!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: