உலக யூடுப் சாதனைகளைத் தகர்த்தெறிந்த வெறித்தனத்தின் வெறித்தனம்…

அட்லி இயக்கதியில் விஜய் நடிக்கும் பிகில் படம் வருகின்ற தீபாவளி வெடியாக வெடிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமையத்துள்ளார் . இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது முதல் அதிக வரவேற்பை பெற்றது.

EDcjdVZUcAAN-Zf.jpg

இதனையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலின் ப்ரோமோ விடியோவை வெளியிட்ட படக்குழு மறுநாள் வெறித்தனம் பாடலின் லிரிக்க்கள் விடீயோவையும் வெளியிட்டது.

EDdcUCgU0AAUsrH.jpg

இந்த வெறித்ததனம் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல வியூஸ்களை பெற்றது. தற்போது பாடல் வெளியாகி மூன்று நாட்களில் 8.5 மில்லியன் வியூஸ்களுக்கு மேல் கடந்து உலக யூடுப் சாதனைகளை முறியடித்து வெறித்தனம் காட்டியுள்ளது.

EDhV4L8VUAEavWi.jpg

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களையும் இப்பாடல் அதிகம் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து. இதுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடியது இல்லை என்பதும் இதுவே முதல் பாடல் என்பதும் குறிப்பித்தக்க நிலையில் இது இருவரின் ரசிகர்களுக்கும் வெறித்தனமான ட்ரீட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: